களைகட்டும் தேர்தல் களம் - திமுக அதிமுக தீவிர பிரச்சாரம்

சென்னை பெரம்பூரில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
களைகட்டும் தேர்தல் களம் - திமுக அதிமுக  தீவிர பிரச்சாரம்
x
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சென்னை பெரம்பூரில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் திறந்த வேனில் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.குடிநீர் பிரச்சினை, குப்பைக் கிடங்கு என பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்