ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்த அழகிரி ஆதரவாளர்

மதுரை மாட்டுத்தாவணியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, அழகிரி தொண்டர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
x
மதுரை மாட்டுத்தாவணியில் திமுக தலைவர் ஸ்டாலின் நடைப்பயிற்சிக்கு சென்றபோது, அழகிரி தொண்டர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அழகிரியின் உருவம் பதித்த டிசர்ட்ர் அணிந்திருந்த அவர்,  ஸ்டாலினுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்