ரூ.1 லட்சம் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குள் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

1 லட்ச ரூபாய் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ரூ.1 லட்சம் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குள் பறிமுதல் - உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
x
விழுப்புரத்தில் உரிய ஆணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற 1 லட்ச ரூபாய் மதிப்பிலான காமாட்சியம்மன் விளக்குகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாணாம்பட்டு பாதையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, விழுப்புரம் நோக்கி வந்த காரில் உரிய ஆணங்கள் இல்லாமல், ஏராளமான பித்தளை காமாட்சியம்மன் விளக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து காரில் வந்த மதன் என்பவரிடம் விசாரித்த போது,முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து விளக்குகள் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்