1996 சூழல் தமிழகத்தில் மீண்டும் உருவாகும் - நாஞ்சில் சம்பத்

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் மற்றும் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நீலமேகத்துக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார்.
x
தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் மற்றும் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நீலமேகத்துக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  திமுக கூட்டங்களுக்கு வரும் மக்கள் ஆதரவை பார்க்கும் போது,  மீண்டும் 1996 நிலை தமிழகத்தில்  உருவாகும் சூழல் உள்ளது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்