தேர்தல் நாளன்று விடுமுறை - அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் நாளன்று விடுமுறை - அரசு அறிவிப்பு
x
தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஏப்ரல் 18ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்