சு.வெங்கடேசனை ஆதரித்து பரப்புரை - பிரசார பொதுக்கூட்டத்தில் ஆதரவு திரட்டிய ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
சு.வெங்கடேசனை ஆதரித்து பரப்புரை - பிரசார பொதுக்கூட்டத்தில் ஆதரவு திரட்டிய ஸ்டாலின்
x
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை, தி.மு.க தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.மதுரை விரகனூர்சாலையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா தளர்ச்சி அடைந்திருப்பதாக விமர்ச்சித்தார்.எய்ம்ஸ் மருத்துவமனை, 2 கோடி இளைஞர் வேலைவாய்ப்பு திட்டம் என்ன ஆச்சு எனவும் கேள்வி எழுப்பினார். 


Next Story

மேலும் செய்திகள்