குழந்தைக்கு மதுபானம் ஊட்டிய தாய் : மதுபோதையில் இருந்த தாய், குழந்தை மீட்பு

அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மதுபான கடையில் நடாயி என்ற பெண் மதுபானம் வாங்கி அருந்தி போதையானதோடு, தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கும் மதுபானத்தை ஊட்டியுள்ளார்.
குழந்தைக்கு மதுபானம் ஊட்டிய தாய் : மதுபோதையில் இருந்த தாய், குழந்தை மீட்பு
x
அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மதுபான கடையில்  நடாயி என்ற பெண்  மதுபானம் வாங்கி அருந்தி போதையானதோடு, தனது ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கும் மதுபானத்தை ஊட்டியுள்ளார். இதனையடுத்து குழந்தை மயங்கியுள்ளது. அதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாய் மற்றும் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அவர்கள் இருவரும் 
குழந்தைகள் உதவி மைய அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்