"விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க தயங்கியது ஏன்?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

வேட்பாளர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மகாராஜனுக்கு ஆதரவு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட ஸ்டாலின்.
விவசாயிகளை பிரதமர் மோடி சந்திக்க தயங்கியது ஏன்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
தேனி மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதனையடுத்து, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், டெல்லியில் தொடர்ந்து 100 நாட்கள் போராட்டம் நடத்திய விவசாயிகளை, பிரதமர் மோடி சந்திக்க தயங்கியது ஏன் என, ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்