நீலகிரி : ஆவணம் இல்லாத ரூ1 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி சண்முகம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
நீலகிரி : ஆவணம் இல்லாத ரூ1 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல்
x
நீலகிரி மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி சண்முகம் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற செண்பகபுதூரை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி  ரூபாய் ஒரு லட்சத்தி 14 ஆயிரம் கொண்டு சென்றது தெரிய வந்தது.பின்பு அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்