மக்களின் ஆதரவு தி.மு.க அணி பக்கம் வீசுகிறது - முத்தரசன்

மத்திய, மாநில அரசுகள் மீது நிலவும் கடும் கோபத்தின் காரணமாக, மக்களின் ஆதரவு தி.மு.க அணி பக்கம் வீசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
x
மத்திய, மாநில அரசுகள் மீது நிலவும் கடும் கோபத்தின் காரணமாக, மக்களின் ஆதரவு தி.மு.க அணி பக்கம் வீசுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தந்தி டி.விக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அவர், தேர்தல் பறக்கும் படை சோதனையில் வெளிப்படை தன்மையில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்