இடம் மாறினாலும் தடம் மாற மாட்டேன் - நாஞ்சில் சம்பத்

இடம் மாறினாலும், தடம் மாறா மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
x
இடம் மாறினாலும், தடம் மாறா மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில்  காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  பாஜகவை வீழ்த்தும் தேர்தல் களத்தில் இல்லையென்றால், உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அரசியலுக்கு வந்ததாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்