"உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
x
ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக  கூட்டணி தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கவுந்தப்பாடி தனியார் மண்டபத்தில் பவானி சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், தற்போது உள்ள நிதிநிலையில், ராகுல் காந்தி கூறியது போல்  மாதத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் எப்படி வழங்க முடியும் என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்