பூந்தமல்லி தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு

பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பூந்தமல்லி தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு
x
பூந்தமல்லி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பூந்தமல்லி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்த 200க்கும் மேற்பட்டோர்,  தங்கள் ஆதரவை தெரிவித்து கொண்டனர். மேலும் கிருஷ்ணசாமியின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்