தி.மு.க. எம்.பி.க்கள் 10 ஆண்டுகளாக செய்தது என்ன? - செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

கரூர் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்பிக்கள், கடந்த 10 ஆண்டுகளாக என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள் பட்டியலிட தயாரா?
தி.மு.க. எம்.பி.க்கள் 10 ஆண்டுகளாக செய்தது என்ன? - செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி
x
கரூர் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்பிக்கள், கடந்த 10 ஆண்டுகளாக என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள் பட்டியலிட தயாரா? என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் மக்களவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆத்தூர், வடுகப்பட்டி, அரங்கநாதன் பேட்டை 50 கிராமங்களில் போக்குவரத்துறை அமைச்சர் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் ஆதரவு திரட்டி பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும், மேடை போடுங்கள், கரூர் மக்களவை தொகுதியில், தம்பிதுரை என்ன செய்தார் என்பதை நாங்கள் சொல்லத் தயார் என்று, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்