"துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும்" - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்

தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார்.
துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்கிட வேண்டும் - மனித உரிமை ஆணையத்தில் ஸ்ரீரெட்டி புகார்
x
தமக்கு துப்பாக்கிக்கு லைசென்ஸ் வழங்க கோரி, மனித உரிமை ஆணையத்தில் நடிகை ஸ்ரீரெட்டி மனு அளித்துள்ளார். அவர் தமது மனுவில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமது வீட்டில், பைனான்சியர் சுப்ரமணியம், அடியாட்களுடன் வந்து தம்மை தாக்கியதாக குற்றஞ்சாட்டி உள்ளார். எனவே, பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் மனுவில் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ரெட்டி, பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்