நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி பணி ஆய்வாளரை செருப்பால் அடித்த ஒப்பந்தக்காரர் : நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
சென்னை தாம்பரத்தில் நகராட்சி பணி ஆய்வாளரை, ஒப்பந்தக்காரர் செருப்பால் அடித்துள்ள் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளர் பிரிவு பணி ஆய்வாளர் ருத்ரமூர்த்தியை, அங்கு வந்த ஒப்பந்தக்காரர் ரகுநாதன் செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ள நிலையில்,  ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பணியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்