தேர்தல் ஆணையத்தில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது தி.மு.க. புகார்

அ.தி.மு.க.விற்கு ஆதரவாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் செயல்படுவதால் அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது
தேர்தல் ஆணையத்தில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது தி.மு.க. புகார்
x
அ.தி.மு.க.விற்கு ஆதரவாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் செயல்படுவதால் அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் ,தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மூலமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய அ.தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்