இ.கம்யூ.வேட்பாளர் சுப்பராயன் வேட்பு மனுத்தாக்கல்

கடந்த 5 ஆண்டுகளில் தொழிற்துறை பாதிப்பு - சுப்பராயன் புகார்
இ.கம்யூ.வேட்பாளர் சுப்பராயன் வேட்பு மனுத்தாக்கல்
x
 திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன்,மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிசாமியிடம், வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூரில்  கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில்துறை பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருப்பதாக அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்