அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு : நடைபயிற்சி சென்றவர்களிடம் வாக்கு சேகரித்தார்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செந்தில்குமார் போட்டியிடுகிறார்.
அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு : நடைபயிற்சி சென்றவர்களிடம் வாக்கு சேகரித்தார்
x
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் செந்தில்குமார் போட்டியிடுகிறார். வஉசி பூங்காவில் நடை பயிற்சி சென்றவர்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, விவசாயிகள் பிரச்சினை,  மாணவர்களுக்கு சிறப்பு திட்டங்களை  நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்