கும்பகோணம் : பாடைகாவடி எடுத்து நூதன வழிபாடு
கும்பகோணத்தை அடுத்த வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவிலின் பங்குனி பெருவிழாவில் இறந்தவர் போல் பாடை காவடிகள் எடுத்து ஆயிரக்கணக்கானோர் நூதன வழிபாடு நடத்தினார்கள்.
கும்பகோணத்தை அடுத்த வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவிலின் பங்குனி பெருவிழாவில் இறந்தவர் போல் பாடை காவடிகள் எடுத்து ஆயிரக்கணக்கானோர் நூதன வழிபாடு நடத்தினார்கள். அதேபோல் தொட்டில் காவடி பால் காவடி பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகள் எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர்
Next Story