சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பேரூராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவின் மூன்றாவது வார சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றன.
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பேரூராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் பங்கேற்பு
x
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவின் மூன்றாவது வார சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றன. கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில், இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, அம்மனுக்கு புஷ்பங்களை சாத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்