அக்கறையில்லாமல் வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அக்கறையில்லாமல் வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். வாக்குசாவடிகளில் அலுவலர்கள் நடந்துகொள்ளும் முறைகளை பற்றி அதிகாரிகள் விளக்கமளித்த போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலபேர் தூங்கிகொண்டும் செல்போனில் பேசிக்கொண்டும் அலட்சியமாக நடந்துகொண்டனர். இதனை அதிகாரிகள் எச்சரித்தும் எந்த அரசு ஊழியர்களும் கண்டுகொள்ளாமல் செல்போனிலேயே பேசிய படியே முகாமில் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்