"மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் மோடி நிறைவேற்றவில்லை" - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும், மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதி எதையும் மோடி நிறைவேற்றவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன்
x
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும், மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள, நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்றும்  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டி உள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடி தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டினா​ர்.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும் என்றும்,  தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும் என்றும் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்