ஸ்டாலினை சந்தித்த காங்.,வேட்பாளர்கள்

திமுக தலைவர் ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சந்தித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
ஸ்டாலினை சந்தித்த காங்.,வேட்பாளர்கள்
x
திமுக தலைவர் ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சந்தித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ஸ்டாலினை நேரில் சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர்கள், அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்