தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம் : குடிபோதையில் இடையூறு செய்தவர் வெளியேற்றம்

திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமாரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது
x
 மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.அப்போது மேடையின் முன்பு  குடிபோதையில் அமர்ந்திருந்த ஒருவர் இடையூறு செய்தார்.இதையடுத்து அந்த நபரை அங்கிருந்தவர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்றனர்

Next Story

மேலும் செய்திகள்