பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது
பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகரில் மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.தீ பரவி பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்தது.தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால், வேலூர்,பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் மற்றும் தனியார் டிராக்டர்களும் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இருப்பினும், பிளாஸ்ட்டிக் பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானதுடன்,குடோன் அருகில்  இருந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் தீயில் கருகின

Next Story

மேலும் செய்திகள்