பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்

பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு 50 % இடஒதுக்கீடு வேண்டும் - சீமான்
x
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்  பேசிய சீமான்,தாங்கள் மற்ற கட்சிகளை போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம், ஆனால் விவசாயிகளை கடனாளியாக்க மாட்டோம் என்றார்.பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் எனவும், பெண்களுக்கு தனி தொகுதிகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.தேசிய கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது, தேசிய கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிக்க கூடாது எனவும் சீமான் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்