'விமான நிலையத்தில் வேலை' - போலி விளம்பரங்கள் - திருச்சி விமானநிலைய இயக்குநர் எச்சரிக்கை
பதிவு : மார்ச் 23, 2019, 05:07 PM
திருச்சி விமான நிலையத்தில் வேலை' என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் வேலை' என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளதாகவும், எனவே நம்ப வேண்டாம் என கூறினார். விமான நிலைய ஆணையம் எந்த தனியார் நிறுவனத்தின் மூலம் ஆள் தேர்வு செய்வதில்லை என்றும், நாளிதழ்களிலும் விளம்பரம் செய்வதில்லை என்றும் அவர் கூறினார். எனவே, நாளிதழ் நிறுவனங்கள் தங்களிடம் உறுதிப்படுத்தி கொண்டு விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

தொடர்புடைய செய்திகள்

மாட்டு வண்டிப் போட்டி கோலாகலம்

மாட்டு வண்டிப் போட்டி கோலாகலம்

23 views

பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வெங்கையா நாயுடு மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி

சென்னை சுபா நகரில் வசித்து வந்த அருண்குமார் என்பவர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி 41 லட்சம் மோசடி செய்துள்ளதாக கதிர்காமன் என்பவர் தெரிவித்துள்ளார்.

745 views

கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்

தூத்துக்குடியில், கடல்பாசி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் போதிய வருவாயின்றி அவதியுறுகின்றனர். அவர்களது வேதனையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

63 views

"தனியார் துறை இட ஒதுக்கீட்டுக்கு நேரம் வந்து விட்டது" - சட்டம் இயற்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

83 views

பிற செய்திகள்

பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து

பழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

6 views

தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.

59 views

கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு

கும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.

15 views

"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

4 views

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

29 views

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.