சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு சென்னை திரும்பிய இளைஞரின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 96 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
x
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு  சென்னை திரும்பிய இளைஞரின் உடமைகளை  சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அவர் கொண்டு வந்த கார்களுக்கு பயன்படுத்தும் பிரேக் டிராமை பிரித்து பார்த்தபோது அதில்  96  லட்சத்தி 50 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள 2கிலோ 900 கிராம் தங்க வளையம் இருப்பதை கண்டுபிடித்து  பறிமுதல் செய்தனர்.  அந்த இளைஞரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்