மூட்டைகளில் குட்கா கடத்தல் : தனியார் பேருந்தில் சோதனையிட்ட போது சிக்கியது

தனியார் பேருந்தில் 3 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மூட்டைகளில் குட்கா கடத்தல் : தனியார் பேருந்தில் சோதனையிட்ட போது சிக்கியது
x
கோவையில் தனியார் பேருந்தில் கடத்த முயன்ற 3 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி சோதனை நடத்தப்பட்டது.கடத்தலுக்கு உதவியதாக பேருந்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

Next Story

மேலும் செய்திகள்