தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். *
தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்
x
தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.  புதிய பாட திட்டம் நடைமுறைக்கு வரும்போது நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சை பகுதிகள் இருக்காது என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்