மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொண்டாடிய ஹோலி

மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொண்டாடிய ஹோலி
x
மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ClSF மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் முகத்தில் வண்ண பொடிகளை பூசிகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்