ஆதீனம் கருத்துக்கு தினகரன் மறுப்பு
மதுரை ஆதீனம் கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்றும், அ.தி.மு.கவில் இணைய சமசர பேச்சு நடத்துவதற்கான அவசியமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story

