மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - நவாஸ்கனி
x
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அவர், அறந்தாங்கியில் திமுகவினரை சந்தித்து ஆதரவு கோரினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ்கனி, ராமேஸ்வரம் புனித தலத்தை மேம்படுத்தவும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்காணவும் பாடுபடுவேன் என்றார்

Next Story

மேலும் செய்திகள்