ஜி.ஆர். இறப்பு ஈடுசெய்ய முடியாதது- கே.எஸ். அழகிரி

ஜி.ரெங்கசாமி மூப்பனார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜி.ஆர். இறப்பு ஈடுசெய்ய முடியாதது- கே.எஸ். அழகிரி
x
ஜி.ஆர். மூப்பனார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள  பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது இழப்பால் வாடும் உறவினர்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். 


ஜி.ஆர். மூப்பனாரின் மறைவுச் செய்தி வேதனையளிப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.





Next Story

மேலும் செய்திகள்