பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது
பதிவு : மார்ச் 19, 2019, 03:31 PM
உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா அரசாணை வெளியிட்டுள்ளார்
பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு குறைந்த பட்ச மதிப்பெண்கள் 35 -ல் இருந்து 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேசமயம், பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 50 -ல் இருந்து 45 ஆகவும்,பி.சி., எம்.பி.சி, பி.சி. முஸ்லீம் ஆகிய பிரிவினருக்கான  மதிப்பெண்கள் 45-ல் இருந்து 40 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய மதிப்பெண் அடிப்படையிலேயே  2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு இந்த  நடவடிக்கையை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், பொறியியல் படிப்புகளில் சேரும் பட்டியலின மற்றும், பழங்குடியின மாணவர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பொறியியல் புதிய தேர்வு முறையை திரும்ப பெற முடியாது - அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா

பொறியியல் படிப்பிற்கான புதிய தேர்வு முறையை திரும்ப பெற முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

356 views

அண்ணா பல்கலை. விவகாரம் : முக்கிய பணிகளில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க மாட்டோம் - அமைச்சர் அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழக வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராயினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

29 views

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.

128 views

பொறியியல் படிப்புக்கு, 1.59 லட்சம் பேர் விண்ணப்பம் - அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்களுக்கு, அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

314 views

பிற செய்திகள்

காவேரி ஆற்றில் மூழ்கி 5 பேர் பலி - முதலமைச்சர் இரங்கல்

உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு

8 views

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரம் : மாற்று இடத்துக்கு செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் குடிசை மாற்றுவாரியம் ஒதுக்கும் இடத்திற்கு மாறி செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கோட்டை - மர்மநபர்கள் வெடி வைத்து தகர்ப்பதாக பொதுமக்கள் புகார்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே புதையல் இருப்பதாக கூறி மர்மநபர்கள் பழங்கால கோட்டையை வெடிவைத்து தகர்த்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

17 views

சமூக வலைதளங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் பொன்னமராவதி ஆடியோ உள்ளிட்ட விவகாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

7 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் : இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை - சத்யபிரதா சாஹூ தகவல்

மதுரையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம் தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

8 views

பழைய பேருந்து நிலையம் இடிப்பு

சேலத்தில் புதிதாக கட்டப்படும் அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்காக பழைய பேருந்து நிலையம் இடித்து அகற்றப்பட்டது

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.