"நானும் எனது மகனும் சமூக வலைத்தளத்தில் இல்லை" - டி.ராஜேந்திரன்

"தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை"
x
தானோ தனது மகன் குறளரசனோ சமூக வலைத்தளத்தில் இல்லை என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவனரும் நடிகருமான டி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை திநகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகன் குறளரசன் பெயரில் தவறான தகவல் பரப்படுவது குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்