கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி விளையாட்டு விழா...
பதிவு : மார்ச் 17, 2019, 09:31 AM
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 31வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 31வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் அனிஷ்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம், வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் ரெடம்டா நிஷாந்தி செய்திருந்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.