மேலூர் : கோயில் காளை மர்மமான முறையில் உயிரிழப்பு
பதிவு : மார்ச் 17, 2019, 08:46 AM
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் காளை மர்மமான முறையில் உயிரிழந்தது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் காளை மர்மமான முறையில் உயிரிழந்தது. பட்டதரசியம்மன் கோவிலுக்கு சொந்தமான கிராமத்து காளை, பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. இந்நிலையில், காளை வாயில் நுரை தள்ளி மர்மமான முறையில் உயிர் இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு காளைக்கு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது காளையின் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் கவரில் விஷமருந்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4230 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1095 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4313 views

பிற செய்திகள்

வேலைக்கு போக சொன்னதால் ஆத்திரம் : அண்ணன் கல்லால் தாக்கி கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அண்ணனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

38 views

ரயில் தண்டவாளம் அருகே கிடந்த பச்சிளம் குழந்தை...

விழுப்புரம் மாவட்டம் ஆழியூர் அருகே, ரயில் தண்டவாளம் அருகில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

105 views

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் : மதுரை மருத்துவக்கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 297 மையங்களில் வாக்குகள் பதிவானது.

13 views

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பில்லை - கே.எஸ்.அழகிரி

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பில்லை என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து கூறினார்.

26 views

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி மற்ளும் லயோலா கல்லூரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

24 views

தேர்தல் கருத்து கணிப்பு முடிவு எதிரொலி : இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்

இன்றைய காலை வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.