குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு
பதிவு : மார்ச் 14, 2019, 04:49 PM
பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 மாணவிகள் பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி கோபாலபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

திருநாவுக்கரசு தாயார் சொல்வது உண்மையா ?

சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் திருநாவுக்கரசு அங்கு இல்லை என திருநாவுக்கரசின் தாயார் லதா தெரிவித்துள்ளார்.

3735 views

பொள்ளாச்சி பண்ணை வீடு குறித்த திடுக்கிடும் தகவல்..!

பொள்ளாச்சி பாலியல் வன்முறை நடந்ததாக கூறப்படும் வீட்டில் உள்ள அறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்குகிறது.

3222 views

பொள்ளாச்சி விவகாரம் : உயர்நீதிமன்றமே குழு அமைத்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் - கே.சி.பழனிச்சாமி

பொள்ளாச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றமே விசாரணையை கண்காணிக்க வேண்டும் என கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

116 views

பிற செய்திகள்

கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்

1 views

கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல் : அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரி மாணவ ,மாணவிகள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

6 views

இந்து அமைப்பு நிர்வாகி காருக்கு தீ வைப்பு : முன்விரோதம் காரணமாக தீ வைப்பா எனவும் போலீஸ் விசாரணை

சீனிவாசன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த, அவரது காருக்கு ஒருவர் தீ வைத்துள்ளார்

11 views

திருச்சி சந்தையில் கஞ்சா வளர்ப்பதாக புகார் : போலீசார் விசாரணை

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சந்தையில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

10 views

சாருபாலா தொண்டைமான் வேட்புமனு தாக்கல்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

19 views

காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவேன் - திருச்சி தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன்

புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரிக்கும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.