ராமர் கோயிலை கட்டுவதுதான் பாஜகவின் நோக்கம் - ரங்கராஜன்

ராமர் கோயிலை கட்டுவது மட்டும்தான் என்பது பாஜகவின் நோக்கமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார்.
x
நாட்டிற்கு தேவை வளர்ச்சியோ, வேலைவாய்ப்போ அல்லது விவசாயத்தை பாதுகாப்பதோ இல்லை, ராமர் கோயிலை கட்டுவது மட்டும்தான் என்பது பாஜகவின் நோக்கமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ரங்கராஜன் தெரிவித்தார். ஒசூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்