முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தைக்கு அர்ச்சனா என பெயர் சூட்டல்

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை வீசப்பட்ட பெண் குழந்தைக்கு அர்ச்சனா என, பெயர் சூட்டப்பட்டது.
முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தைக்கு அர்ச்சனா என பெயர் சூட்டல்
x
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை வீசப்பட்ட பெண் குழந்தைக்கு அர்ச்சனா என, பெயர் சூட்டப்பட்டது. அரசு அங்கீகாரம் பெற்ற, சரணாலயம் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில், இந்தக்குழந்தை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை அரசு மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன், குழந்தைகளை முட்புதர்களிலும், குப்பைகளிலும் போட வேண்டாம், தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் தொட்டிலில் போடுங்கள், என  ​வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்