ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் : முதல் பிரசவத்தில் பெற்றெடுத்ததாக தாய் மகிழ்ச்சி

கோவையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மனைவிக்கு முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் : முதல் பிரசவத்தில் பெற்றெடுத்ததாக தாய் மகிழ்ச்சி
x
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷின் மனைவி சிந்து கருவுற்றிருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒன்றே முக்கால் கிலோ எடையில் 2 குழந்தைகள், ஒன்றரை கிலோ எடையில் ஒரு குழந்தையும் பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் பிறந்த 3 குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதல் பிரசவத்திலேயே 3 குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளன

Next Story

மேலும் செய்திகள்