திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோதனை : போலி சிலைகள் கண்டறியப்பட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோதனை : போலி சிலைகள் கண்டறியப்பட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை
x
திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 5வது கட்டமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கோயிலில் உள்ள சிலைகளின் உண்மைத் தன்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் 5 போலி சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோயிலில் உள்ள மற்ற சிலைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்