மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு : பேரணியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது.
மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு : பேரணியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
x
உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தனியார் அமைப்பின் சார்பில்  பேரணி நடைபெற்றது. இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாதவிடாய் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வில் அவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில், இலவச சானிடரி நாப்கின்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்