சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா : மாணவிகள் நாட்டியம் - பொதுமக்கள் பார்த்து ரசிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் சார்பில் மகா சிவராத்திரி தினத்தன்று நாட்டியாஞ்சலி விழா துவங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா : மாணவிகள் நாட்டியம் - பொதுமக்கள் பார்த்து ரசிப்பு
x
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் சார்பில் மகா சிவராத்திரி தினத்தன்று நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. இவ்விழாவின் நான்காவது நாளான நேற்று பல்வேறு மாணவிகள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நாட்டியக் கலைஞர்களின் நாட்டியத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்