12ஆம் வகுப்பு கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வுகள் கடினமா ? - மாணவர்கள் கருத்து

12ஆம் வகுப்புக்கான கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வுகள் மிகவும் கடினமான இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
x
எதிர்பார்த்த அளவுக்கு கேள்விகள் இல்லை என்றும் இதனால் கணிதம் மற்றும் வணிகவியலில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் அஞ்சுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்