திமுக வேட்பாளர்கள் நேர்காணல் : மார்ச்-9,10ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் - திமுக

21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் வரும் 9ஆம் தேதியும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் வரும் 10ஆம் தேதியும், நேர்காணல் நடத்தப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் : மார்ச்-9,10ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் - திமுக
x
21 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் வரும் 9ஆம் தேதியும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம் வரும் 10ஆம் தேதியும், நேர்காணல் நடத்தப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அந்தந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்