களைகட்டிய மயான கொள்ளை திருவிழா - காளி உள்ளிட்ட அம்மன் வேடமணிந்து பக்தர்கள் உற்சாகம்

சேலத்தில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில், காளியம்மன் வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை உண்டு, ஆக்ரோஷ நடனத்துடன் பக்தியை வெளிப்படுத்தினர்.
களைகட்டிய மயான கொள்ளை திருவிழா - காளி உள்ளிட்ட அம்மன் வேடமணிந்து பக்தர்கள் உற்சாகம்
x
சேலத்தில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில், காளியம்மன் வேடம் அணிந்து வந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை உண்டு, ஆக்ரோஷ நடனத்துடன் பக்தியை வெளிப்படுத்தினர். ஒருமுறை கோபமடைந்த காளியம்மன் உயிர்களை வேட்டையாடியதாகவும், அவரை கட்டுப்படுத்திய சிவன் மகா சிவராத்திரிக்கு பிறகு வேட்டைக்கு அனுமதித்தாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த விழாவில், தரையில் நீண்ட வரிசையில் படுத்த பக்தர்களை, காளியம்மன் வேடமணிந்தவர்கள் தாண்டிச் சென்று அருள்பாலித்தனர். பக்தியில் அவர்கள் ஆடிய காளி நடனம் பக்தர்களை பரவசப்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்