"கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது" - தே.மு.தி.க. துணைப் பொது செயலாளர் சுதிஷ்

ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதியாகும்
கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது - தே.மு.தி.க. துணைப் பொது செயலாளர் சுதிஷ்
x
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து உள்ளதாகவும் ஒரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் என்றும் தே.மு.தி.க. துணைப் பொது செயலாளர் சுதிஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்